04 December 2009

கூகுல் அனுப்பும் தபால்


கீழ் search, இணைய செய்திகள், இமெயில் பதிபவர் cybersimman குறியிடப்பட்டது:இணையம், இமெயில், கூகுல், பால். கருத்துத்தெரிவிக்கவும்‌‌

ஆயிரம், இல்லை லட்சம் தான் சொல்லுங்கள் கூகுலுக்கு நிகர்கூகுல் தான்.

புதிய சேவையை அறிமுகம் செய்வதிலும் சரி சின்ன சின்னதாக புதுமைசெய்வதிலும் சரி கூகுல் தனக்கென தனி பாணியையும் சுறுசுறுப்பையும்கொண்டுள்ளது.

இதுவரை எத்தனையோ முறை இணையவாசிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளகூகுல் இப்போது மீண்டும் ஒருமுறை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.உலகிலேயேமிகவும் பிரமானஇமெயில் சேவை அளித்து ரும் கூகுல் அமெரிக்கர்கள்இலமாகவாழ்த்து அட்டையை பாலில் அனுப்பி வைப்பற்கான் சேவையைஅறிமுகம் செய்துள்ளது. ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

கிறிஸ்துமஸ் ண்டிகையை முன்னிட்டு அமெரிக்கா முழுவதும் இப்போதுவிடுமுரை காலனோநிலையில் உள்ளது.வாழ்த்துக்கள் ரிமாரப்பட்டு ரும்இந்தகாலத்தில் ஜிமெயில் உறுப்பினர்கள் ங்கள் ண்பர்களில் யாரதுஒருவருக்கு பால் மூலம் வாழ்த்து அட்டையை அனுப்பி வைக்கலாம் எனகூகுல் அழைப்பு விடுத்துள்ளது.பெயரையும் முகரியையும் சமர்பித்தால்இலமாகஇந்தஅட்டையை கூகுல் அனுப்பி வைக்கும். ‌ ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

இமெயில் சிறந்தது என்றாலும் பாலில் வாழ்த்து அட்டையை பெறும்அனுபத்திற்கு ஈடு இல்லை என்று குறிப்பிட்டுள்ளகூகுல் அந்தகிழ்ச்சியைஅளிப்பற்காகஇந்ததியை உருவாக்கியதாகதெரிவித்துள்ளது.அதிலும்நீண்டநாட்களாகதொடர்பு கொள்ளாதவர்களிடம் இருந்து வாழத்து ருவதுவிஷேசமானது எனகூகுல் தெரிவிக்கிறது. ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

ர்த்தக் நிறுவமானகூகுல் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் லாபநோக்கம் இல்லாமல் இல்லை. இந்தஅட்டையிலும் குகுல் து சேவையைவிளம்பம் செய்து ருகிறது.ஆனாலும் கூடஇந்தசேவை புதுமையானதுஎன்பதில் ந்தேகமில்லை.எல்லோரும் மெல்லபால் சேவையை ந்து ரும்நிலையில் கூகுல் பால் மூலம் வாழ்த்து அனுப்பவைத்து நட்பைபுதுப்பித்துக்கொள்ளந்தர்ப்பம் அளித்துள்ளது.‌ ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

தீடிரென் வாழ்த்து அட்டை ரும் போது கிழ்ச்சி ஏற்படுபவதோடு இமெயில்க்குமுந்தையகாலத்திற்கும் திரும்பிச்சென்று லாம் அல்லவா? ‌‌‌‌‌‌‌‌
அதோடு இந்தசேவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டதாகவைத்துக்கொள்வோம் .அப்போது கிராமத்தில் இருக்கும் தாத்தாவிற்கோ அல்லதுசித்தப்பாவிற்கோ பொங்கல் வாழ்த்து அட்டையை பாலில் அனுப்பி வைத்தால்அவர்கள் எப்படி கிழ்வார்கள் எனஎண்ணிப்பாருங்கள்.‌ ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

விளம்பத்திற்காகஎன்றாலும் உண்மையிலேயே னுள்ளசேவையைஅறிமுகம் செய்வது தான் கூகுலின் னிச்சிறப்பு. ‌‌‌‌‌‌‌‌‌

தை திங்களுக்கு கூகுல் இங்கேயும் இந்தசேவையை அளிக்கவேண்டும் என்றுகோரிக்கை வைப்போம்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More