22 January 2010

ஹக்கர்களின் அட்டகாசம் யூடியுப்யையும் விடவில்லை.


ஜனவரி 22, 2010

நாளுக்கு நாள் பெருகிவரும் ஹக்கரின் அட்டகாசம் இப்போது

யூடியூப் வரை சென்றுள்ளது. சென்ற வாரம் தான் டிவிட்டரை
ஒரு வழிபடுத்தினார்கள் அதற்குள் இரண்டு நாட்களுக்கு முன்
யூடியுப்பையும் ஒரு கை பார்த்துள்ளனர்.

யூடியூப்" src="http://winmani.files.wordpress.com/2010/01/youtube1.jpg?w=400&h=350" alt="" style="margin: 0px auto; display: block;" width="400" height="350">இரண்டு நாட்களுக்கு முன் யூடியுப் இணையதளத்தை திறந்தால்
YouTube is currently experiencing some downtime issues, reporting
a “Http/1.1 Service Unavailable” error or a a 500 Internal Server
error. இப்படி ஒரு செய்தி தெரிந்தது உலகத்தின் பல பகுதிகளில்
இருந்தும் யூடியுப் இணையதளத்தை திறந்தவர்கள் ஒன்றும் புரியாமல்
விழித்தனர் ஒருத்தர் டிவிட்டரில் எனக்கு இங்கு யூடியூப் தெரியவில்லை
என்று ஒரு டிவிட்டை தட்டி விட விஷயம் காட்டுத்தீ போல பரவ
ஆரம்பித்தது. சரியாக 20 நிமிடம் ஒன்றும் செய்ய முடியவில்லை
அடுத்து உடனடியாக நம் கூகுள் இந்த பிரச்சினையை பெரிதாகும்
முன் சரி செய்தது. இதைப்பற்றி கூகுளிடம் கேட்டதற்கு அவர்களிடம்
இருந்து எந்த பதிலும் இல்லை, ஆட்டை கடித்து மாட்டை கடித்து
கடைசியில் நம்மிடமே கைவரிசை காட்டிவிட்டனரே என்று குழப்பத்தில்
உள்ளனர். இப்போது தான் அனைவருக்கும் சீனாவின் இராஜதந்திரம்
கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்திருக்கிறது. இராஜதந்திரம்
என்னவென்று தெரிய வேண்டுமானால் நம் பழைய பதிவை பார்க்கவும்.

இப்படியே சென்றால் சீனாவுக்கும் இண்டெர்நெட் வசதியே இல்லாமல்
செய்தாலும் செய்துவிடுவார்கள் போல அல்லது சீனா முழுவதையும்
இன்ட்ராநெட் ஆக மாற்றினாலும் ஆச்சர்யப்படுவதிற்கு ஒன்றுமில்லை.

இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் இணையப்பக்கத்தில் படம் சரியாக லோட் ஆக உதவும் $('#myImage').attr('src', 'image.jpg').load(function()  {  alert('Image Loaded'); }); பிரவுஷரில் அடிக்கடி செக்யூரிட்டி (captcha) படம் தெரிவதில் உள்ள பெரிய பிரச்சினையை தீர்க்கும் நிரல். 
இன்று ஜனவரி 22 ஞானப்பிரகாசர்" src="http://winmani.files.wordpress.com/2010/01/nenaprakasar.jpg?w=100&h=100" alt="" style="margin: 0px 7px 2px 0px; padding: 4px; float: left; display: inline;" width="100" height="100"> பெயர் : ஞானப்பிரகாசர், மறைந்த தேதி : ஜனவரி 22, 1947 பன்மொழிப் புலவர் சுவாமி ஞானப்பிரகாசர், தமிழின் தொன்மையை உலகிற்கு எடுத்துகாட்ட பெரும்பங்கு வகித்தவர்களில் ஒருவர். வளம் மிக்க தமிழ் சந்ததியை உருவாக்கும் விதத்தில் அறிவுபூர்வமான பல நூல்களை எழுதி உள்ளார். யாழ்ப்பாண தமிழ் நேசப்புலவர். தமிழ் சேவைக்கு நன்றி

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More